என்னுடைய முதல் குரு ஸ்ரீ ராமச்சந்திர பிரபு அச்சன் இவர் ஒரு மலையாளி திருச்சூர் சேர்ந்தவர் நான் மந்திரவாதிகள் உடன் யுத்தம் செய்து கொண்டிருந்தேன் எனக்கு மந்திரவாதிகளே அழிக்கிற சம்ஹாரின் என்ற பெயரும் உண்டு ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் சொல்லி இருக்கிறார் என்னிடத்தில் நீ நல்லவருக்கு போனால் விடிவு நீ கெட்டவருக்கு போனால் முடிவு என்று சொல்லி இருக்கிறார் என்னிடத்தில் அப்பொழுதுதான் ஒரு மந்திரவாதி இடத்தில் எனக்கும் அவனுக்கும் யுத்தம் நடந்தது இவர் தான் என்னை காப்பாற்றினார் இவர் மானிடப் பிறப்பு திருச்சூரில் வசிக்கின்றார் 85 வயது முதியவர் மலையாளி என்னைப் பற்றி கேள்விப்பட்டு எனக்கு உதவிகரமாக கைநீட்டிய என் முதல் குரு ராமச்சந்திர பிரபு என்னுடைய அச்சன் அவர் ரிஷிகேசன் போகும்போதே ரிஷிகேஷத்திலே முக்தி அடைந்து விட்டார் முக்தி அடைந்தவுடன் நேராக என்னிடத்தில் தான் அவர் அனுகிரக செய்து கொண்டிருக்கிறார் இவர்தான் ராமச்சந்திர பிரபு அச்சன் என்னுடைய முதல் குரு ஆவார்
ஸ்ரீ மது ராமானுஜா ஆச்சார்யா
ஸ்ரீமதே வேதாந்த தேசிகர்
ராமலிங்க அடிகளார்
ஸ்ரீ அகத்தியர் லோகமித்ரா தாயார்
திருஞானசம்பந்தர்
ரீ மஹா பிரம்மரிஷி வசிஷ்டர் அருந்ததி தாயார்
ஸ்ரீ மஹா பிரம்மரிஷி விசுவாமித்திரர்
போகர் சித்தர்
கோரக்கர் சித்தர்
வால்மீகி மகரிஷி
ஸ்ரீதத்தாத்ராயர் மகரிஷி
துர்வாசக மகரிஷி
ஸ்ரீ அதரிஷி மகரிஷி தாயார் அனுசுயா
அடுத்த குரு யார் வரப்போறா என்பது அடியனுக்கு தெரியாது…
இப்படிக்கு ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரின் அன்பு மகள் ஸ்ரீ மஹாலக்ஷ்மி நமஸ்காரம் .