தொடர்புக்கு

ஸ்ரீ நரஸிம்மர் சரணாலயம்

பழனியப்பன் மீனாட்சி இல்லம்
No.23/13, பட்டாபிராமன் தெரு,அருகில் K.M.C.மருத்துவமனை,தென்னூர்,திருச்சி-17.

ஒவ்வொரு புதன்கிழமை 11.30 A.M 5 P.M
3 நாட்களுக்கு முன்பு உங்கள் நியமனம் பதிவு செய்ய வேண்டும்
நியமனம் எண் : 9385682301

குறுஞ்செய்தி அனுப்ப : 9698677711

Note: Only Text message by mentioning name,place & age (or) voice message(below 1 min)can be send
(Normal call or Whats app call not allowed)

மின்னஞ்சல் முகவரி: srimahalakshmidivinekirupa@gmail.com
 • ஜெய் ஸ்ரீ
  நரஸிம்மா

  ஶ்ரீலெக்ஷ்மி நரஸிம்மரின் தாரக மந்திரமான
  "ஜெய் ஶ்ரீ நரஸிம்மா " தெய்வங்களால் தமது வாரிசாக
  வரித்துக்கொள்ளப்பட்டுள்ள குரு ஶ்ரீ மஹாலெக்ஷ்மி
  அம்மா அவர்களினால் ஶ்ரீலெக்ஷ்மி நரஸிம்மரின்
  உபதேசத்தின்பேரில் உலகிற்கு வெளியிடப்பட்டுள்ளது.
 • ஸ்ரீ நரஸிம்ம பிரப்பத்தி

  தாயும் நரஸிம்மரே;
  தந்தையும் நரஸிம்மரே;
  சகோதரனும் நரஸிம்மரே;
  தோழனும் நரஸிம்மரே;
  அறிவும் நரஸிம்மரே;
  செல்வமும் நரஸிம்மரே;
  எஜமானனும் நரஸிம்மரே;
  இவ்வுலகத்தில் நரஸிம்மரே;
  அவ்வுலகத்திலும் நரஸிம்மரே;
  எங்கெங்கு செல்கிறாயோ;
  அங்கெல்லாம் நரஸிம்மரே.
  நரஸிம்மரை காட்டிலும் உயர்ந்தவர் எவரும் இல்லை.
  அதனால் நரஸிம்மரே உம்மை சரணடைகிறேன்.